சிவப்பு அவல் பிரியாணி


தேவையானவை

  •  சிவப்பு அவல் – ஒரு கப்,
  •  மிளகு – சீரகப் பொடி – ஒரு டீஸ்பூன்,
  •  முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல் – தலா கால் கப்
  •  முள்ளங்கி துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
  •  நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்,
  •  ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி – கால் கப்,
  •  தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்),
  •  ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி – கால் கப்,
  •  தேங்காய்ப் பால் – தேவையான அளவு,
  •  உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை :

Step 1.
சிம்பிளாக செய்ய கூடிய பிரியாணி ... முதலில் தேங்காய்ப் பாலில் சிவப்பு அவலை 10 நிமிடம் ஊற வைக்கவும்.

Step 2.
பிறகு, காய்கறிகளை ஒன்றின் ஒன்றாக சேர்த்து… வதக்கி பின்பு உப்பு, மிளகு – சீரகப் பொடி சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

No comments:

Post a Comment

Adbox