ரோஸ் பெட்டல்ஸ் பிரியாணி


தேவையானவை

  •  ரோஸ் இதழ்கள் (பனீர் ரோஸ், சிவப்பு ரோஸ்) - ஒரு கப்
  •  தேன் - 2 டீஸ்பூன்
  •  நெய், உப்பு - தேவையான அளவு.
  •  ரோஸ் எசன்ஸ் - 2 டீஸ்பூன்
  •  பாசுமதி அரிசி - ஒரு கப்


செய்முறை :

Step 1.
முதலில் அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து நெய்யில் வறுக்கவும். பின் குக்கரில் அரிசியைப் போட்டு தேவையான உப்பு, தண்ணீர் விட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

Step 2.
ஆவி போனதும், மூடியைத் திறந்து சாதத்தை ஒரு பேஸினில் கொட்டி, சூடாக இருக்கும்போதே ரோஸ் இதழ்களையும் ரோஸ் எசன்ஸையும் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். பின் கொஞ்சம் ஆறியதும், தேன் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால், காரத்துக்காக கொஞ்சம் மிளகுத்தூள் கலந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Adbox