தேவையானவை
- சின்ன வெங்காயம் - 6.
- தேங்காய்த் துருவல் - கால் கப்
- புதினா - 6 டேபிள்ஸ்பூன்
- கொத்தமல்லித் தழை - 4 டேபிள்ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 3
- இஞ்சி - ஒரு சிறிய துண்டு
- வேர்க்கடலை - கால் கப்
- பாசுமதி அரிசி - 2 கப்
- எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
- கொத்தமல்லி – சிறிதளவு
- தோல் சீவி, கேரட் துருவியில் துருவிய பரங்கிக்காய் (பழம் கூடாது) - ஒரு கப் :
செய்முறை :
Step 1.
முதலில் ஒரு பாத்திரத்தில் பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவிடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும்
Step 2.
. குக்கரில் எண்ணெய் விட்டு பரங்கிக்காய் துருவலை வதக்கி, பின்னர் அரைத்த விழுதை பச்சை வாசனை போக வதக்கி, மூன்றரை கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து, அரிசி சேர்த்து கிளறி குக்கரை மூடவும்.
Step 3.
ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். பரங்கிக்காய் பிரியாணி தயார்


No comments:
Post a Comment