தேவையானவை
- எண்ணெய் – சிறிதளவு
- தேங்காய்ப்பால் - ஒரு கப்
- உப்பு - தேவைக்கேற்ப.
- பச்சரிசி - ஒரு கப்
- உலர்ந்த வேப்பம்பூ - கால் கப்
செய்முறை :
Step 1.
முதலில் வேப்பம்பூவை சிறிதளவு எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும். பின் பச்சரிசியை வெறும் வாணலியில் வறுத்து... ஒரு கப் தண்ணீர், ஒரு கப் தேங்காய்ப்பால், உப்பு, வேப்பம்பூ சேர்த்து வேகவிட வும்.
Step 2.
ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். இது உடல் நலத்துக்கு பெரிதும் உதவும்.


No comments:
Post a Comment