தேவையானவை
- பூண்டு - 10 பல்,
- மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
- கிராம்பு, ஏலாக்காய் - தலா 2.
- சோம்பு
- பட்டை - 2 துண்டு,
- தனியாத்தூள் - அரை டீஸ்பூன்,
- இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
- உப்பு - தேவையான அளவு.
- மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
- தக்காளி – 2
- முந்திரி - தலா 50
- நெய் - 2 டீஸ்பூன்
- பாசுமதி அரிசி - 250 கிராம்
- எண்ணெய் வெங்காயம் – ஒன்று
செய்முறை :
Step 1.
ஒரு பாத்திரத்தில் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்று சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
Step 2.
பாத்திரத்தை அடுப்பில் வைத்தபிறகு நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
Step 3.
அதனுடன், நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, நன்கு வதங்கியபின் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். இதில் 2 கப் தண்ணீர் விட்டு கலந்து, தண்ணீர் கொதித்தபின் ஊற வைத்த அரிசியை சேர்த்து வேக வைக்கவும்.
Step 4.
வெந்ததும் பாதாம், முந்திரியை நெய்யில் பொன்னிறமாக வறுத்து சேர்த்து இறக்கவும்.


No comments:
Post a Comment