பட்டாணி பிரியாணி




தேவையானவை

  •  கிராம்பு, ஏலக்காய் – தலா 2.
  •  பட்டை – 2 துண்டு
  •  இஞ்சி – சிறிய துண்டு
  •  பூண்டு – 10 பல்
  •  மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
  •  உப்பு தேவையானஅளவு.
  •  தயிர் – 3 டீஸ்பூன்
  •  தக்காளி – 2
  •  நெய் – 2 டீஸ்பூன்
  •  எண்ணெய் – 3 டீஸ்பூன்
  •  பச்சைப் பட்டாணி - கால் கப்
  •  பாசுமதி அரிசி - 250 கிராம்
  •  பச்சை மிளகாய் – ஒன்று
  •  வெங்காயம் – ஒன்று


செய்முறை : 

Step 1.
ஒரு பாத்திரத்தில் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் பின்பு .பின்பு அரைத்துக் கொள்ளவும் ஒன்றாக சேர்த்து கொடுத்துள்ளவற்றை.

Step 2.
.பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அரைத்த விழுது சேர்த்து, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள், தயிர், பச்சைப் பட்டாணி எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

Step 3.
பிறகு 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். ஊற வைத்த அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.


No comments:

Post a Comment

Adbox