தேங்காய் தக்காளி பிரியாணி


தேவையானவை

  •  தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்.
  •  கொத்தமல்லி எண்ணெய் - 3 டீஸ்பூன்,
  •  பட்டை - ஒரு துண்டு
  •  நெய் - 2 டீஸ்பூன்,
  •  இஞ்சி - சிறிய துண்டு
  •  உப்பு - தேவையான அளவு.
  •  பூண்டு - 10 பல்,
  •  பாசுமதி அரிசி - 250 கிராம்
  •  கிராம்பு, ஏலக்காய் - தலா 2,
  •  அரைக்க: மிளகாய்த்தூள்,
  •  வெங்காயம் - ஒன்று
  •  சோம்பு - தலா அரை டீஸ்பூன்,
  •  நாட்டுத்தக்காளி - 4,



செய்முறை :

Step 1.
முதலில் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்

Step 2.
. பின்னர் நறுக்கிய தக்காளி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவை சேர்த்து மேலும் நன்கு வதக்கவும். பின்பு, 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும்.

Step 3.
சுவையான தேங்காய் தக்காளி பிரியாணி தயார்.


No comments:

Post a Comment

Adbox