சமைக்க தேவையானவை
- பட்டை, சோம்பு, லவங்கம், கசகசாவை வறுத்துப் பொடித்த பொடி - ஒரு தேக்கரண்டி
- பாசுமதி அரிசி - 2 கப்
- பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று
- இஞ்சி - பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 2
- காய்ந்த வெந்தயக்கீரை - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும் - 3 தேக்கரண்டி
- எண்ணெய் - 3 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப.
- கோலா உருண்டை செய்ய:காய்ந்த மிளகாய் – 3
- கோலா உருண்டை செய்ய:உப்பு – தேவைக்கேற்ப
- கோலா உருண்டை செய்ய:பெருங்காயத்தூள் – சிட்டிகை
- கோலா உருண்டை செய்ய:பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)
- கோலா உருண்டை செய்ய:சோம்பு - ஒரு தேக்கரண்டி
- கோலா உருண்டை செய்ய:கொத்தமல்லித் தழை – சிறிதளவு
- கோலா உருண்டை செய்ய:கடலைப்பருப்பு - ஒரு கப்
- கோலா உருண்டை செய்ய:எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
- கோலா உருண்டை செய்ய:உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி


No comments:
Post a Comment