ப்ரூட் பிரியாணி



தேவையானவை

  •  வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
  •  நெய், உப்பு - தேவையான அளவு.
  •  பாசுமதி அரிசி - ஒரு கப்
  •  ஏலக்காய், கிராம்பு - தலா 1
  •  தேங்காய்ப் பால் - ஒரு கப்
  •  முந்திரித் துண்டுகள் - ஒரு டீஸ்பூன்
  •  திராட்சை, பலாப்பழம், பப்பாளி (மூன்றும் சேர்ந்து) - ஒரு கப்



செய்முறை :

Step 1.
முதலில் அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் நெய் விட்டு கிராம்பு, ஏலக்காய் தாளித்து, ஊற வைத்த அரிசியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

Step 2.
பிறகு தேங்காய்ப் பால், உப்பு, வெள்ளை மிளகுத்தூளை சேர்த்து, தண்ணீர் விட்டு குக்கரை மூடவும். மிதமான தீயில் வேக வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

Step 3.
ஆவி போனதும் திறந்து... சாதம் சூடாக இருக்கும்போதே பழக்கலவையை சேர்த்துக் கலந்து, வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.


No comments:

Post a Comment

Adbox