முந்திரி பருப்பு பன்னீர் பிரியாணி


தேவையானவை

  •  எண்ணெய் - தேவையான அளவு
  •  எலுமிச்சை - 2
  •  உப்பு- தேவையான அளவு
  •  அஜின மோட்டா - கால் ஸ்பூன்
  •  நெய் - 3 ஸ்பூன்
  •  மிளகு தூள் – 3 ஸ்பூன்
  •  முந்திரி பருப்பு விழுது - 75 கிராம்
  •  பன்னீர் - 270கிராம்



செய்முறை :

Step 1.
முதலில் பன்னீரை துண்டுகளாக்கி மேல் எலுமிச்சை சாறு பிழிந்து உப்பு ,மிளகு தூள் அஜினமோட்டா சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

Step 2.
பின் பன்னீரை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். குக்கர் சூடானதும் நெய்யில் சீரகத்தை தாளிக்கவும். இதனுடன் கழுவிய அரிசியை போட்டு வதக்கவும்.

Step 3.
முந்திரி விழுதை ஒன்றரை ஆழாக்கு தண்ணீரில் கரைத்து வதங்கி கொண்டிருக்கும் அரிசியில் ஊற்றி 3 விசில் வரும் வரை வேக வைக்கவும் வெந்ததும் பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை போட்டு பின்பு பரிமாறவும்.

No comments:

Post a Comment

Adbox