தேவையானவை
- பிரியாணி இலை - தலா ஒன்று
- , பிரெட் துண்டுகள் - அரை கப்
- , உப்பு - தேவையான அளவு
- , நெய் - 2 டீஸ்பூன்
- எண்ணெய் - 3 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2,
- இஞ்சி - பூண்டு விழுது பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
- சீரகசம்பா அரிசி - 250 கிராம்,
- புதினா, கொத்தமல்லி தயிர் - 2 டீஸ்பூன்,
- தேங்காய்ப் பால் - ஒரு கப்,
- வெங்காயம் - ஒன்று,
செய்முறை :
Step 1.
முதலில் அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும்... பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
Step 2.
. பின்னர் தயிர், உப்பு, தேங்காய் பால் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும். இதனுடன் வறுத்த பிரெட் துண்டுகளை சேர்த்துக் கிளறி இறக்கவும். சுவையான பிரட் பிரியாணி தயார்.


No comments:
Post a Comment