சமைக்க தேவையானவை
- உலர்ந்த மொச்சைக்கொட்டை - அரை கப் (ஊறவைக்கவும்)
- மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
- சிறிய சதுரவடிவில் நறுக்கிய பிரெட் துண்டுகள் – 10
- பாசுமதி அரிசி - 2 கப்
- நெய் - 2 தேக்கரண்டி
- எண்ணெய் - 4 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப.
- அரைத்துக்கொள்ள: சின்ன வெங்காயம் – 10
- அரைத்துக்கொள்ள: இஞ்சி - ஒரு சிறிய துண்டு
- அரைத்துக்கொள்ள: தக்காளி – 2
- அரைத்துக்கொள்ள: மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
- அரைத்துக்கொள்ள: கொத்தமல்லித் தழை - கால் கப்.


No comments:
Post a Comment