
சமைக்க தேவையானவை
- பாசுமதி அரிசி - 250 கிராம்
- நறுக்கிய கேரட்,
- உருளைக்கிழங்கு
- பச்சைப் பட்டாணி
- பீன்ஸ் எல்லாம் சேர்த்து - ஒரு கப்
- இஞ்சி,பூண்டு, பட்டை ,கிராம்பு, ஏலக்காய்) சேர்த்து அரைத்த விழுது - ஒன்றரை டீஸ்பூன்
- தக்காளி - 3,
- மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்,
- தயிர் - 4 டீஸ்பூன்
- வெங்காயம்,
- பச்சை மிளகாய் – தலாஒன்று
- புதினா
- எண்ணெய-3 டீஸ்பூன்,
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
- நெய் - 2 டீஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு.

No comments:
Post a Comment