தேவையானவை
- எள்ளு - 2ஸ்பூன்
- சீரகம் - 2 ஸ்பூன்
- உப்பு - 1 1/2 ஸ்பூன்
- எண்ணெய் - 4 ஸ்பூன்
- கருவேபிள்ளை- 5
- மிளகாய் பொடி - 1ஸ்பூன்
- சீரகம் - 1/2ஸ்பூன்
- புளி - 1சிறிய உருண்டை
- வெங்காயம் - 2
- கத்திரிக்காய் - சிறியது 1/4 கிலோ
செய்முறை :
Step 1.
முதலில் நன்றாக எண்ணெய் காய்ந்ததும் மிளகு, சீரகம் , கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் , வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்
Step 2.
. பின்பு அதனுடன் நீளமாக வெட்டிய கத்திரிக்காய் போட்டு வதக்கவும். பின்பு கத்திரிக்காய் பாதி வெந்ததும் உப்பு, மிளகாய் பொடி போட்டு கிளறவேண்டும்
Step 3.
. பின் அதனுடன் கரைத்து வைத்த புளி தண்ணீர் உற்றி கிளறவும் .பின்னர் சீரகம்,எள்ளு வருத்து அரைத்து கத்திரிக்காய் கலவையோடு சேர்த்து சிம் ல் வைத்து சமைக்கவும்
Step 4.
. பின் கத்திரிக்காய் வெந்ததும் பிரியாணியுடன் வைத்து அசத்தவும். முக்கியமாக கர்ப்பிணிகள்எள்ளு தவிர்த்து சமைத்தால் நன்று.


No comments:
Post a Comment